தமிழ் தொந்தரவு யின் அர்த்தம்

தொந்தரவு

பெயர்ச்சொல்

  • 1

    தொல்லை; உபத்திரவம்.

    ‘இந்த இரவு நேரத்தில் தொந்தரவு கொடுப்பதற்கு மன்னிக்கவும்’
    ‘பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது’