தமிழ் தொன்னை யின் அர்த்தம்

தொன்னை

பெயர்ச்சொல்

  • 1

    காய்ந்த வாழை இலையையோ வேறு இலைகளையோ மடித்துத் தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம்.

    ‘தொன்னையில் பாயசம் ஊற்றித் தந்தார்’