தமிழ் தொன்மம் யின் அர்த்தம்

தொன்மம்

பெயர்ச்சொல்

  • 1

    நெடுங்காலமாக மக்கள் மனத்தில் நிலவிவரும் நிகழ்வுகளும் அவற்றைக் குறித்த நம்பிக்கைகளும்.

    ‘கடல்கோள் என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படும் தொன்மம் ஆகும்’