தமிழ் தொன்மை யின் அர்த்தம்

தொன்மை

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    காலத்தால் மிகவும் முற்பட்டது; பழமை.

    ‘தொன்மையான மொழி’
    ‘தொன்மைச் சிறப்பு வாய்ந்த கோட்டை’