தமிழ் தொப்பல் யின் அர்த்தம்

தொப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    உடல் முழுவதும் நீர் சொட்ட ஈரத்துடன் இருக்கும் நிலை.

    ‘திடீரென்று பெய்யத் தொடங்கிய மழையில் தொப்பலாக நனைந்துவிட்டாள்’