தொப்பி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொப்பி1தொப்பி2

தொப்பி1

பெயர்ச்சொல்

 • 1

  தலையின் மேற்பகுதியை மூடி அணிந்துகொள்ளும், பல வடிவங்களில் இருக்கும் தலை உறை.

  ‘குழந்தைக்கு ஓலைத் தொப்பி மிகவும் அழகாக இருந்தது’
  ‘இரும்புத் தொப்பி அணிந்த காவலர்கள்’

தொப்பி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொப்பி1தொப்பி2

தொப்பி2

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  (மிருதங்கம், டோலக் போன்ற தாளவாத்தியக் கருவிகளில்) வலது பக்கத்தைவிட அளவில் பெரியதாகவும் குறைவாக ஒலியை வெளிப்படுத்தக்கூடியதுமான இடது பக்கம்.