தமிழ் தொப்புள்கொடி யின் அர்த்தம்

தொப்புள்கொடி

பெயர்ச்சொல்

  • 1

    தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய்.