தொம்பை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொம்பை1தொம்பை2

தொம்பை1

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (நெல் முதலிய தானியத்தைச் சேமித்துவைப்பதற்குப் பயன்படும்) மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடை.

    ‘தொம்பையைச் சாணி போட்டு மெழுகி வைப்பார்கள்’

தொம்பை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொம்பை1தொம்பை2

தொம்பை2

பெயர்ச்சொல்

  • 1

    (தேரில் தொங்கவிடப்படும்) வண்ணத் துணிகளால் தைக்கப்பட்ட நீண்ட கூடு போன்ற அலங்காரப் பொருள்.