தமிழ் தொற்றுநோய் யின் அர்த்தம்

தொற்றுநோய்

பெயர்ச்சொல்

  • 1

    நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன் மூலம் பரவும் நோய்.

    ‘வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே தொற்றுநோய் பரவாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’