தமிழ் தொல்லுயிர் எச்சம் யின் அர்த்தம்

தொல்லுயிர் எச்சம்

பெயர்ச்சொல்

  • 1

    பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் அல்லது தாவரங்கள் புதைந்து இறுகிப் பாறையாவதால் ஏற்படும் படிவு.