தமிழ் தொல்லெழுத்து யின் அர்த்தம்

தொல்லெழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (கல்வெட்டு, நாணயம், மண்பாண்டம் போன்றவற்றில் காணப்படும்) மிகத் தொன்மையான எழுத்து.