தமிழ் தொலைக்காட்சி யின் அர்த்தம்

தொலைக்காட்சி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப் படமாகக் காணும் முறை.

    ‘தொலைக்காட்சி நிறுவனம்’
    ‘தொலைக்காட்சித் தொடர்’