தமிழ் தொலைக்காட்சிப் பெட்டி யின் அர்த்தம்

தொலைக்காட்சிப் பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படும் மின்காந்த அலைகளை உருவங்களாக மாற்றிக் காட்டும் (திரை முதலியவை உள்ள) பெட்டி போன்ற கருவி.