தமிழ் தொலைத்தொடர்பு யின் அர்த்தம்

தொலைத்தொடர்பு

பெயர்ச்சொல்

  • 1

    தொலைபேசி, தந்தி முதலிய நவீனச் சாதனங்கள்மூலம் ஓர் இடத்திலிருந்து செய்திகளை அனுப்புதலும் பெறுதலுமான செயல்பாடு.

    ‘தொலைத்தொடர்புச் சாதனங்கள்’
    ‘தொலைத்தொடர்புத் துறை’