தமிழ் தொலைதூரக் கல்வி யின் அர்த்தம்

தொலைதூரக் கல்வி

பெயர்ச்சொல்

  • 1

    மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்பதற்கு ஏற்ற விதத்தில் ஒரு பல்கலைக்கழகம் வழங்கும் படிப்பு.