தமிழ் தொலைநகல் யின் அர்த்தம்

தொலைநகல்

பெயர்ச்சொல்

  • 1

    தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு ஆவணத்தின் நகலை அனுப்பும் முறை.