தமிழ் தொலைநோக்கி யின் அர்த்தம்

தொலைநோக்கி

பெயர்ச்சொல்

  • 1

    தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஆடிகள் பொருத்திய குழல் வடிவக் கருவி.