தமிழ் தொலைபேசி யின் அர்த்தம்

தொலைபேசி

பெயர்ச்சொல்

  • 1

    தொலைவில் உள்ளவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவதற்கு உதவும் மின்னணுச் சாதனம்.