தமிழ் தொலையுணர்வு யின் அர்த்தம்

தொலையுணர்வு

பெயர்ச்சொல்

  • 1

    செயற்கைக்கோளைப் பயன்படுத்தி பூமியைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் தொழில்நுட்பம்.

    ‘தொலையுணர்வு மூலம் நிலத்தடி நீரைக் கண்டறியும் ஆய்வை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது’
    ‘செயற்கைக்கோளில் வைத்து அனுப்பப்பட்டுள்ள தொலையுணர்வுச் சாதனங்கள் வியாழன் கிரகத்தின் வாயு மண்டலத்தை ஆராயும்’