தமிழ் தொளதொளவென்ற யின் அர்த்தம்

தொளதொளவென்ற

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கும்போது) உடல் அளவைவிடச் சற்றுப் பெரிதான.

    ‘தொளதொளவென்ற சட்டை’

  • 2

    பேச்சு வழக்கு (முடிச்சு முதலியவற்றைக் குறிக்கும்போது) தளர்வான.