தமிழ் தொளதொளவென்று யின் அர்த்தம்

தொளதொளவென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கும்போது) உடல் அளவைவிடச் சற்றுப் பெரிதாக.

  • 2

    பேச்சு வழக்கு (முடிச்சு முதலியவற்றைக் குறிக்கும்போது) இறுக்கமாக இல்லாமல்; தளர்வாக.

    ‘சுள்ளிகளை இப்படித் தொளதொளவென்று கட்டிவைத்தால் எப்படித் தூக்கித் தலையில் வைக்க முடியும்?’