தமிழ் தொழிற்கூடம் யின் அர்த்தம்

தொழிற்கூடம்

பெயர்ச்சொல்

  • 1

    தொழிற்சாலை.

    ‘தொழிற்கூடங்கள் கட்டுவதற்காக அரசு தனி இடம் ஒதுக்கியுள்ளது’