தமிழ் தொழிற்படு யின் அர்த்தம்

தொழிற்படு

வினைச்சொல்-பட, -பட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இயங்குதல்.

    ‘மாற்றுச் சிறுநீரகத்தை உடல் ஏற்றுக்கொண்டு சீராகத் தொழிற்படுகிறது’