தமிழ் தொழிற்பேட்டை யின் அர்த்தம்

தொழிற்பேட்டை

பெயர்ச்சொல்

  • 1

    குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகி, பெருமளவில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் இடம்.

    ‘கிண்டி தொழிற்பேட்டை’
    ‘அம்பத்தூர் தொழிற்பேட்டை’