தமிழ் தொழில்முறை யின் அர்த்தம்

தொழில்முறை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானது.

    ‘தொழில்முறைக் கல்வி’

  • 2

    (பொழுதுபோக்காகச் செய்யாமல் பணம் சம்பாதிக்கும்) தொழிலாகக் கொண்ட நிலை.

    ‘தொழில்முறைக் கால்பந்தாட்டக்காரர்கள் சங்கம்’