தமிழ் தொழிலாளர் யின் அர்த்தம்

தொழிலாளர்

பெயர்ச்சொல்

  • 1

    உடல் உழைப்பைத் தந்து சம்பளம் பெற்று ஒரு தொழிலைச் செய்பவர் அல்லது தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கிப் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுபவர்.

    ‘நூல் பற்றாக்குறையினால் நெசவுத் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கிறார்கள்’
    ‘தொழிலாளர் சங்கம்’