தமிழ் தொழு யின் அர்த்தம்

தொழு

வினைச்சொல்தொழ, தொழுது

 • 1

  (கடவுளை) வழிபடுதல்; வணங்குதல்.

  ‘காலையில் எழுந்ததும் கடவுளைத் தொழாமல் அவர் எந்தக் காரியத்தையும் தொடங்குவதில்லை’
  ‘நண்பர் பள்ளிவாசலுக்குத் தொழுவதற்குப் போயிருக்கிறார்’

 • 2

  உயர் வழக்கு (கைகூப்பி) கெஞ்சுதல்.

  ‘என்னை விட்டுவிடுங்கள் என்று அவன் கைகூப்பித் தொழுதான்’

தமிழ் தொழு யின் அர்த்தம்

தொழு

பெயர்ச்சொல்