தமிழ் தொழுகை யின் அர்த்தம்

தொழுகை

பெயர்ச்சொல்

  • 1

    (இஸ்லாமியர்கள்) மனத்தில் இறைவனை நினைத்து மெக்கா இருக்கும் திசையை நோக்கிச் செய்யும் வணக்கம்.

    ‘பெருநாளை முன்னிட்டுப் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை’