தமிழ் தொழுநோய் யின் அர்த்தம்

தொழுநோய்

பெயர்ச்சொல்

  • 1

    தோல் தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.