தமிழ் தொழுவுரம் யின் அர்த்தம்

தொழுவுரம்

பெயர்ச்சொல்

  • 1

    கால்நடைகளின் கழிவைச் சேமித்து, மக்கவைத்து நிலத்தில் இடும் உரம்.