தமிழ் தேங்காய் யின் அர்த்தம்

தேங்காய்

பெயர்ச்சொல்

 • 1

  (வெள்ளைப் பருப்பும் லேசான இனிப்புச் சுவையை உடைய நீரும் கொண்ட) தென்னை மரத்தின் காய்.

  ‘ஒரு தேங்காய் பறித்துப் போடு’
  ‘தேங்காய் மண்டி’

 • 2

  (மேற்கூறிய காயின் வெள்ளை நிற) பருப்பு.

  ‘அம்மா சட்னிக்காகத் தேங்காய் அரைக்கிறாள்’