தமிழ் தேங்காய்ப்பாரை யின் அர்த்தம்

தேங்காய்ப்பாரை

பெயர்ச்சொல்

  • 1

    (எளிதாகத் தேங்காய் உரிக்கப் பயன்படுத்தும்) சிறிய மேடையில் அல்லது கனமான மரக் கட்டையில் செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும் கடப்பாரை.