தமிழ் தேங்காய்ப்பூ யின் அர்த்தம்
தேங்காய்ப்பூ
பெயர்ச்சொல்
- 1
துருவி எடுக்கப்பட்ட தேங்காய்ப் பருப்பு; தேங்காய்த் துருவல்.
‘சுண்டலில் தேங்காய்ப்பூ போட்டிருந்தார்கள்’ - 2
தேங்காயின் உள்ளே குமிழ்போல முளைத்திருக்கும் வெண்ணிறப் பொருள்.