தமிழ் தேங்காய் பன் யின் அர்த்தம்

தேங்காய் பன்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு சர்க்கரை கலந்த தேங்காய்த் துருவலை உள்ளே வைத்துத் தயாரிக்கப்படும் முக்கோண வடிவ ரொட்டி.