தமிழ் தேங்குழல் யின் அர்த்தம்

தேங்குழல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு அரிசி மாவும் பாசிப் பயற்று மாவும் கலந்து பிசைந்து அச்சில் பிழிந்து தயாரிக்கும் முறுக்கு போன்ற தின்பண்டம்.