தமிழ் தேசத் துரோகம் யின் அர்த்தம்

தேசத் துரோகம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) தன் நாட்டின் நலனுக்கு எதிராக அல்லது எதிரி நாட்டுக்கு உதவும் வகையில் செயல்படுவது.