தமிழ் தேசபக்தர் யின் அர்த்தம்

தேசபக்தர்

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டின் மீது பற்றுடையவர்.

    ‘விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்’