தமிழ் தேசம் யின் அர்த்தம்

தேசம்

பெயர்ச்சொல்

 • 1

  நாடு.

  ‘அவர் வாழ்நாள் முழுவதும் தேசத்திற்குத் தொண்டு செய்தார்’
  ‘அவர் தேசம் போற்றும் கவிஞர்’
  ‘தேசத் தலைவர்’
  ‘அந்நிய தேசம்’

 • 2

  அருகிவரும் வழக்கு (நாட்டின்) பகுதி; பிரிவு.

  ‘எங்களுக்கு வட தேசம்’
  ‘தெலுங்கு தேசம்’