தமிழ் தேசாந்திரம் யின் அர்த்தம்

தேசாந்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நோக்கம் எதுவுமின்றி நாட்டின் பல இடங்களுக்கும் தன் விருப்பப்படி செல்லும் பயணம்.

    ‘தேசாந்திரம் போகிறேன் என்று கிழவர் கிளம்பிவிட்டார்’