தமிழ் தேசிய யின் அர்த்தம்

தேசிய

பெயரடை

 • 1

  (பெயரடையாக வரும்போது) ஒரு நாட்டை அடையாளப்படுத்தும் விதமாகவோ பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாகவோ அமைந்த.

  ‘தேசியப் பறவை’
  ‘தேசிய விலங்கு’
  ‘தேசியக் கொடி’
  ‘தேசிய விளையாட்டு’
  ‘தேசிய மொழிகள்’