தமிழ் தேசியம் யின் அர்த்தம்

தேசியம்

பெயர்ச்சொல்

 • 1

  நாட்டின் முழுமையையும் ஒற்றுமையையும் நோக்கமாக உடைய போக்கு.

  ‘பல நாடுகளில் தேசியம் இன்று ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது’

 • 2

  (ஓர் இன மக்கள்) தங்கள் தனித்துவத்தை வலியுறுத்தி அரசியல் ரீதியாகத் தனியுரிமை கோரும் போக்கு.

  ‘இலங்கைத் தமிழர் தேசியம்’
  ‘ஒவ்வொரு நாட்டிலும் தேசிய இனப் பிரச்சினை’