தமிழ் தேசியமயமாக்கு யின் அர்த்தம்

தேசியமயமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    அரசுடமையாக்குதல்; நாட்டுடமையாக்குதல்.

    ‘அரசு பல தனியார் வங்கிகளைத் தேசியமயமாக்கியபோது பலத்த எதிர்ப்பு எழுந்தது’