தமிழ் தேசிய நெடுஞ்சாலை யின் அர்த்தம்

தேசிய நெடுஞ்சாலை

பெயர்ச்சொல்

  • 1

    மாநிலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு மத்திய அரசால் பராமரிக்கப்படும் நெடுஞ்சாலை.

    ‘கொல்கொத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலை’
    ‘தேசிய நெடுஞ்சாலை எண் 45’