தமிழ் தேசிய மாணவர் படை யின் அர்த்தம்

தேசிய மாணவர் படை

பெயர்ச்சொல்

  • 1

    (தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகியவற்றில் உள்ள) ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுவது போன்ற பயிற்சியை மேற்கொள்ளும் (பள்ளி அல்லது கல்லூரி) மாணவர் பிரிவு.