தமிழ் தேஜஸ் யின் அர்த்தம்

தேஜஸ்

பெயர்ச்சொல்

  • 1

    (முகத்தில் தோன்றும்) பிரகாசம்; ஒளி.

    ‘அவரைப் பார்த்ததும் காலில் விழுந்து வணங்கத் தோன்றும் தேஜஸ்’