தமிழ் தேடித்தா யின் அர்த்தம்

தேடித்தா

வினைச்சொல்-தர, -தந்து

  • 1

    (புகழ், வெற்றி முதலியவற்றை) கிடைக்கச் செய்தல்.

    ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு வெற்றி தேடித்தந்த வீரர்கள்’
    ‘நம் குடும்பத்துக்குக் கெட்ட பெயர் தேடித்தந்துவிடாதே’