தமிழ் தேதி யின் அர்த்தம்

தேதி

பெயர்ச்சொல்

  • 1

    (மாதத்தில்) குறிப்பிட்ட எண்ணுடைய நாள்.

    ‘அவர் 12ஆம் தேதி வெளிநாட்டுக்குக் கிளம்புகிறார்’
    ‘எந்தத் தேதியில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்?’
    ‘காசோலையில் தேதியை எழுத மறந்துவிட்டார்’