தமிழ் தேநீர் யின் அர்த்தம்

தேநீர்

பெயர்ச்சொல்

  • 1

    தேயிலைத் தூளைக் கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி (பாலும் சர்க்கரையும் கலந்து) தயாரிக்கும் பானம்.