தமிழ் தேநீர் விருந்து யின் அர்த்தம்

தேநீர் விருந்து

பெயர்ச்சொல்

  • 1

    இனிப்பு, காரம் ஆகியவற்றுடன் தேநீர் அல்லது காப்பி தந்து உபசரிக்கும் சிறு விருந்து.