தமிழ் தேன்சிட்டு யின் அர்த்தம்

தேன்சிட்டு

பெயர்ச்சொல்

  • 1

    பூக்களிலிருந்து தேனைக் குடிப்பதற்கேற்ற கூர்மையான அலகைக் கொண்ட, சிட்டுக்குருவியைவிடச் சிறியதாக இருக்கும் (எப்போதும் சுறுசுறுப்பாகத் தத்திக்கொண்டிருக்கும்) ஒரு பறவை.